அரசின் திட்ட பலன்களை எளிதில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள க்ரெய்ன்ஸ் வலைதளம்
விவசாயிகளின் நலனுக்காக அரசின் திட்ட பலன்களை எளிதில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள க்ரெய்ன்ஸ் (GRAINS - Grower Online Registration of Agricultural Input System) வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டுதல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.